அழைப்பிதழில் தவறு
திண் டுக் கல், ஜன.15: திண் டுக் கல் நக ராட்சி சார் பில் நடை பெற்ற பொங் கல் விழா அழைப் பி த ழில் சில தவ று கள் இருந் தன. அவை பிழை திருத் து வ தில் ஏற் பட்ட பிழையா அல் லது நக ராட்சி நிர் வா கத் தில் உள்
திண் டுக் கல், ஜன.15: திண் டுக் கல் நக ராட்சி சார் பில் நடை பெற்ற பொங் கல் விழா அழைப் பி த ழில் சில தவ று கள் இருந் தன. அவை பிழை திருத் து வ தில் ஏற் பட்ட பிழையா அல் லது நக ராட்சி நிர் வா கத் தில் உள் ள வர் க ளுக்கு உண் மை யி லேயே நடப்பு விவ ரங் கள் தெரி ய வில் லையா என்ற சந் தே கங் களை படிப் போ ரி டையே ஏற் ப டுத் தின.
மக் க ள வைத் தொகுதி சீர மைக் கப் ப டு வ தற்கு முன் னர் திண் டுக் கல் மாவட் டத் தில் திண் டுக் கல், பழனி என்ற 2 மக் க ள வைத் தொகு தி கள் இருந் தன. தொகுதி சீர மைப் பிற் குப் பின் னர் பழனி மக் க ள வைத் தொகுதி நீக் கப் பட்டு அதி லி ருந்த வேட சந் தூர் சட் டப் பேர வைத் தொகு தியை கரூர் மக் க ள வைத் தொகு தி யு டன் இணைத்து மே மாதம் தேர் தல் நடத் தப் பட் டது.
இந் நிலை யில், திண் டுக் கல் நக ராட்சி சார் பில் வியா ழக் கி ழமை பொங் கல் விழா கொண் டா டு வ தற் கான வண்ண அழைப் பி தழ் விநி யோ கிக் கப் பட் டுள் ளது. அதில்,
Advertisement
விழா விற்கு அமைச் சர் இ. பெரி ய சாமி தலைமை வகிப் ப தாக அறி விக் கப் பட் டி ருந் தது. அவர் கலந்து கொள் ள வில்லை. இத னால் திண் டுக் கல் மாவட்ட ஆட் சி யர் மா.வள் ள லார் தலைமை வகித் தார்.
வாழ்த் துரை வழங் கு வோர் பட் டிய லில், கரூர் மக் க ள வைத் தொகுதி அதி முக உறுப் பி னர் (திண் டுக் கல் மாவட் டம் வேட சந் தூர் சட் டப் பே ர வைத் தொகு தியை உள் ள டக் கி யது) மு.தம் பி துரை எம்.பி. பெய ரைப் போடா மல் விட் டுள் ள னர்.
அது மட் டு மின்றி கடந்த மக் க ள வைத் தேர்த லில் புதி தாக உரு வாக் கப் பட்ட திருப் பூர் மக் க ள வைத் தொகு தி யில் காங் கி ரஸ் சார் பில் போட் டி யிட்டு அதி முக வேட் பா ளர் சிவ சா மி யி டம் 85,346 வாக் கு கள் வித் தி யா சத் தில் தோல் வி ய டைந் த வர் கார் வேந் தன். வாழ்த் துரை வழங் கு வோர் பட் டிய லில் கார் வேந் தன் எம்.பி. என அச் சி டப் பட் டுள் ளது.
நகர் மன் றத் தலை வர் ஆர்.நட ரா ஜன், நக ராட்சி ஆணை யர் அர.லட் சுமி பெய ரில் அழைப் பி தழ் அச் சி டப் பட்டு வழங் கப் பட் டுள் ளது.