முகப்பு
திண்டுக்கல்

பழனி சங்கராலயத்தில் 4 நாள்கள் மகா யாகம்

பழனி அடிவாரம் சங்கராலயத்தில் 51-ஆவது ஆண்டாக உலக நலன் வேண்டி மஹாருத்ர மஹாயக்ஞம் வரும் பிப்.26 ஆம் தேதி துவங்கி நான்கு நாள்கள் நடைபெறுகிறது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

பழனி அடிவாரம் சங்கராலயத்தில் 51-ஆவது ஆண்டாக உலக நலன் வேண்டி மஹாருத்ர மஹாயக்ஞம் வரும் பிப்.26 ஆம் தேதி துவங்கி நான்கு நாள்கள் நடைபெறுகிறது. 
யாக பூஜை நடை பெறும் நாள்களில் தெய்வீக சொற்பொழிவு நடைபெறுகிறது. வேள்வி நாள்கள் முழுக்க சங்கராலயத்தில் மூன்று வேளை அன்னதானம் நடைபெறுகிறது.  விழா ஏற்பாடுகளை மஹாருத்ரயாக கமிட்டி தலைவர் சகஸ்ரநாமம், செயலாளர் முருனடிமை பாலசுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →