திண்டுக்கல்

தியாகி விஸ்வநாத தாஸ் பிறந்தநாள் விழா

DIN

நத்தம் மருத்துவ முடி திருத்துவோர் சங்கத்தின் சார்பில் தியாகி விசுவநாத தாஸின் 133 ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. 
   நத்தத்திலுள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு தலைவர் மதுரை வீரன் தலைமை வகித்தார். செயலர் அழகர் பாலன் முன்னிலை வகித்தார். விழாவில் விஸ்வநாத தாஸின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.  அதனைத் தொடர்ந்து நிலத்தடி நீரை பாதுகாப்போம், மரம் வளர்போம், நெகிழியைப் பயன்படுத்த மாட்டோம்  என  நிகழ்ச்சியில் பங்கேற்றோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT