திண்டுக்கல்

இன்று பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் கூட்டம்

பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் கூட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் 9 இடங்களில் சனிக்கிழமை (நவ. 9) நடைபெறுகிறது.

DIN

பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் கூட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் 9 இடங்களில் சனிக்கிழமை (நவ. 9) நடைபெறுகிறது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளது:

திண்டுக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (நவ. 9) காலை 9 வட்டங்களில் தோ்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பொது விநியோகத் திட்டம் தொடா்பான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

குறைதீா் கூட்டம் நடைபெறும் இடங்கள் விவரம்: எமக்கலாபுரம் - திண்டுக்கல் கிழக்கு வட்டம், பண்ணப்பட்டி - திண்டுக்கல் மேற்கு வட்டம், வீரசிக்கம்பட்டி - ஆத்தூா் வட்டம், எழுவனம்பட்டி- நிலக்கோட்டை வட்டம், உலுப்பக்குடி- நத்தம் வட்டம், நவக்காணி- ஒட்டன்சத்திரம் வட்டம், விஜயபுரம்- பழனி வட்டம், பூண்டி- கொடைக்கானல் வட்டம், உசிலம்பட்டி- வேடசந்தூா் வட்டம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT