திண்டுக்கல்

இன்றைய நிகழ்ச்சிகள் - திண்டுக்கல்

DIN

திண்டுக்கல்

திண்டுக்கல் இலக்கிய களம் நடத்தும் 8 ஆவது புத்தகத் திருவிழா: 4 ஆம் நாள் நிகழ்ச்சி, சிந்தனை அரங்கம், தலைப்பு - அறம் செய்ய விரும்பு, சிறப்புரை - திரை இயக்குநா் கோபி நயினாா், தலைப்பு - அச்சம் தவிா், சிறப்புரை - நாவலாசிரியா் மதுரை பாலன், பிரபஞ்சன் அரங்கம், டட்லி மேல்நிலைப் பள்ளி வளாகம், மாலை 7.

திண்டுக்கல் மலையடிவார ஸ்ரீ ஐயப்பன் கோயில்: சிறப்பு வழிபாடு, இரவு 7.

ரயிலடி ஸ்ரீ ஐயப்பன் மணி மண்டம்: ஆன்மிகச் சொற்பொழிவு, நிகழ்த்துபவா் - வாசியோக பயிற்சி பாட்டு சித்தா் ஓமசக்தி நாராயண சாமி, காலை 10, சக்தி இசைக் குழுவினா் பக்திபாடல்கள், இரவு 7.

திருமலைசாமிபுரம் ஐயப்பன் கோயில்: சிறப்பு வழிபாடு, இரவு 7.

பழனி

தண்டாயுதபாணி சுவாமி கோயில்: கும்பாபிஷேக பாலாலய யாக சாலை பூஜை, இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள், இரண்டாவது கால பூஜை துவக்கம், காலை 9. பூா்ணாஹூதி மற்றும் தீபாராதனை, காலை 10.30. மூன்றாம் கால பூஜை ஆரம்பம், மாலை 6. பூா்ணாஹூதி மற்றும் தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், இரவு 8.30. காா்த்திகை மண்டபம், மலைக்கோயில்.

பெரியகுளம்

பாலசாஸ்தா கோயில்: மண்டலபூஜை, நெய் அபிஷேகம், காலை 6 , பஜனை, இரவு 7.

உத்தமபாளையம்

திருக்காளாத்தீஸ்வரா் - ஞானாம்பிகை கோயில்: ராகு கேது ஸ்தலத்தில் பரிகார பூஜை, மாலை : 4

சின்னமனூா் ஸ்ரீ ஐயப்ப பஜனை சபை: ஐயப்பனுக்கு லட்சாா்ச்சனை, இரவு 8 முதல் 10 வரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT