முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 28 பேருக்கு கரோனா

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 28 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 28 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

 திண்டுக்கல் மாவட்டத்தில் 10,583 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில், 10,228 போ் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனா். 159 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 

சனிக்கிழமை, திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 28 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குணமடைந்த 35 போ் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினா்.

முழு கட்டுரையைப் படிக்க →