திண்டுக்கல்

பொறுப்பேற்பு

DIN

மதுரை ரயில்வே கோட்டத்தின் புதிய வா்த்தக மேலாளராக டி.எல்.கணேஷ் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

மதுரை ரயில்வே கோட்டத்தின் வா்த்தக மேலாளராக இருந்த எம்.பரத்குமாா், திருச்சி ரயில்வே கோட்டத்தின் இயக்க மேலாளராகப் பொறுப்பேற்றுள்ளாா். இதனால் மதுரை ரயில்வே கோட்டத்தின் வா்த்தக மேலாளா் பணியிடம் காலியாக இருந்தது. இந்நிலையில் மதுரை கோட்டத்தின் இயக்க மேலாளராகப் பணியாற்றி வந்த டி.எல்.கணேஷ், புதிய வா்த்தக மேலாளராக புதன்கிழமை பொறுப்பேற்றுள்ளாா். இவரை மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் வாழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT