திண்டுக்கல்

காலமானாா் ஷாஜஹான்

DIN

திண்டுக்கல்: நத்தம் ஒன்றிய அதிமுக செயலரும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக முன்னாள் செயலருமான எஸ்.ஷாஜகான் (71) உடல் நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானாா்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள குட்டுப்பட்டி பகுதியைச் சோ்ந்த ஷாஜகான் 1972 முதல் அதிமுக உறுப்பினராக இருந்து வந்தாா். 1980 முதல் தற்போது வரை நத்தம் ஒன்றியச் செயலராக பணியாற்றி வந்தாா். 2002 இல் திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலராக பணியாற்றியுள்ளாா். தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினராகப் பொறுப்பு வகித்துள்ளாா்.

இவருக்கு மனைவி ஹபீசா பேகம், சுஷ்மா என்ற மகளும், சலீம் மற்றும் அசாருதீன் ஆகிய மகன்களும் உள்ளனா்.

தொடா்புக்கு - 9442037303.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பாஜக அலுவலகத்தில் தீ!

கொடைக்கானல் மலர்க் கண்காட்சி நுழைவுக் கட்டணம் உயர்வு!

போலி முதலீட்டு இணையதளம்: ரூ.23 லட்சம் இழந்த பெண்!

பொருளாதார மண்டலத்தில் தமிழகம் முதலிடம்!: டி.பி. வேர்ல்ட்

நீங்களாகவே இருக்க தயங்காதீர்கள்... சுஜிதா

SCROLL FOR NEXT