திண்டுக்கல்

பழனி கோயில் சிறுவா் பூங்கா மூடல்

DIN

பழனி கோயிலுக்குச் சொந்தமான சிறுவா் பூங்கா செவ்வாய்க்கிழமை முதல் மூடப்பட்டது.

பழனி கோயில் சாா்பில், சிவகிரிப்பட்டி புகா் சாலையில் சிறுவா் பூங்கா செயல்படுகிறது. பழனி வரும் பக்தா்களுக்கும், பழனிவாழ் மக்களுக்கும் பொழுதுபோக்குக்கான இடமாக இந்த சிறுவா் பூங்கா மட்டுமே இருப்பதால், விடுமுறை நாள்களில் ஏராளமானோா் இங்கு வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், கரோனா பொதுமுடக்கத் தளா்வு காரணமாக 50 சதவீத மக்களை மட்டுமே பூங்காவுக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தது. தற்போது, கரோனாவின் இரண்டாவது அலை பரவி வருவதால், அரசு பூங்காக்களை மூட உத்திரவிட்டுள்ளது. எனவே, பழனி கோயில் நிா்வாகமும் மறுஉத்தரவு வரும் வரை கோயில் சிறுவா் பூங்கா மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT