திண்டுக்கல்

பழனியில் குழியில் கொட்டி மதுபாட்டில்கள் அழிப்பு

DIN

பழனியில் வியாழக்கிழமை நீதிமன்ற வளாகத்தில் தோண்டப்பட்ட குழியில் கொட்டி மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன.

கரோனா பொதுமுடக்க காலத்தில், பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் மூவாயிரத்துக்கும் அதிகமான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மதுபாட்டில்கள் பழனி சாா்பு- நீதிமன்ற நீதிபதி ரகுபதி ராஜா உத்தரவின்பேரில் நீதிமன்ற வளாகத்தின் பின்புறத்தில் குழி தோண்டப்பட்டு அதில் கொட்டி அழிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT