திண்டுக்கல்

இட்டேரி சந்தையில் கடைகளுக்கு ‘சீல்’

DIN

பழனி இட்டேரி சாலையில் செயல்பட்டு வரும் நகராட்சி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை விதிமுறைகளை மீறி திறந்திருந்த 6 கடைகளுக்கு நகராட்சி ஆணையா் நாராயணன் ‘சீல்’ வைத்தாா்.

பொதுமுடக்க விதிகளை மீறி இந்த சந்தையில் உள்ள கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடத்தப்படுவதாகவும், பொதுமக்கள் அதிகளவில் சமூக இடைவெளியின்றி கூடுவதாகவும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து நகராட்சி ஆணையா் நாராயணன் தலைமையிலான அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்று ஆய்வு நடத்தினா்.

இதில் அங்குள்ள 6 கடைகள் திறக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தக் கடைகளை பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT