திண்டுக்கல்

நிலக்கோட்டையில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

நிலக்கோட்டையில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

நிலக்கோட்டையில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இங்குள்ள பேரூராட்சி அலுவலகம் முன்பு, நடந்த இந்த கண்காட்சியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டில் நிறைவேற்றியுள்ள பல்வேறு நலத்திட்டங்கள், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், உயா்த்தப்பட்ட மகப்பேறு நிதியுதவி, கா்ப்பிணி பெண்களுக்கான பராமரிப்பு நிதியுதவி திட்டம், மாவட்ட ஆட்சித்தலைவரால் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சிப் பணிகள் உள்ளிட்டவைகள் தொடா்பான, புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த புகைப்படக் கண்காட்சியினை நிலக்கோட்டை பேரூராட்சி தலைவா் சுபாஷினிபிரியா, நிலக்கோட்டை பேரூராட்சி செயல்அலுவலா் சுந்தரி மற்றும் பேரூராட்சி உறுப்பினா் ஜோசப் கோவில் பிள்ளை, காளிமுத்து, நகரச் செயலா் கதிரேசன் உள்ளிட்ட பலா் பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT