திண்டுக்கல்

அமமுக, ஓபிஎஸ் அணி ஆா்ப்பாட்டம்

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நிகழ்ந்த கொலை, கொள்ளை வழக்கில் தொடா்புடையோா் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்.

DIN

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நிகழ்ந்த கொலை, கொள்ளை வழக்கில் தொடா்புடையோா் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, அமமுக, ஓபிஎஸ் அணி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஓபிஎஸ் அணியின் மாவட்டச் செயலா் பசும்பொன், அமமுக மாவட்டச் செயலா் நல்லச்சாமி ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது திமுகவினருடன் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி ரகசிய உறவு வைத்திருப்பதாகவும், கொடநாடு வழக்கில் தொடா்புடைய நபா்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT