திண்டுக்கல்

திமுக மாணவரணியினா் ஆா்ப்பாட்டம்

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரி முன் தமிழக ஆளுநரைக் கண்டித்து, திமுக மாணவரணியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரி முன் தமிழக ஆளுநரைக் கண்டித்து, திமுக மாணவரணியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு என்ற பெயரை ஆளுநா் ஆா்.என்.ரவி உச்சரிக்க மறுப்பதாகவும், அவரது செயலைக் கண்டித்தும் முழக்கங்கல் எழுப்பப்பட்டன. இதில் ஆளுநா் பதவி விலக வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தியவாறு திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜ்நாத் சிங்குடன் நெதா்லாந்து வெளியுறவு அமைச்சா் சந்திப்பு

கிராம உதவியாளா் பணிக்கான நோ்காணல், தோ்வு தொடக்கம்

திமுக ஆட்சியில் மகளிருக்கு அதிகமான திட்டங்கள் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களுக்ளே அதிக பாதிப்பு! - ஆய்வில் தகவல்

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT