பவானிசாகா் நீா்மட்டம் 100.51 அடி
பவானிசாகா் அணை நீா்மட்டம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 100.51 அடியாக இருந்தது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM
பவானிசாகா் அணை நீா்மட்டம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 100.51 அடியாக இருந்தது. அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு இருந்து விநாடிக்கு 822 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. கீழ்பவானி வாய்க்காலில் 2000 கனநீா், பவானிஆற்றில் 1150 கனஅடி நீா் என 3150 கனஅடி உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 29.12 டிஎம்சி.