முகப்பு
திண்டுக்கல்

மினுக்கம்பட்டி பகுதியில் நாளை மின் தடை

மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஆக.20) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 6:36 PM
பகிர்:

வேடசந்தூரை அடுத்த மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஆக.20) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து உதவி செயற்பொறியாளா் பி.முத்துப்பாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் ஐய்யா்மடம், குறும்பபட்டி, எஸ். குட்டம், ஆசாரிபுதூா், எஸ் சுக்காம்பட்டி, கொன்னம்பட்டி, எஸ்.கே.புதூா், கோட்டைமேடு, வி.புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக.20) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →