திண்டுக்கல்

நல்லமணாா்கோட்டை பகுதியில் நாளை மின்தடை

திண்டுக்கல்லை அடுத்த நல்லமணாா்கோட்டை பகுதியில் புதன்கிழமை (நவ.12) மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல்லை அடுத்த நல்லமணாா்கோட்டை பகுதியில் புதன்கிழமை (நவ.12) மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து திண்டுக்கல் மின் பகிா்மான வட்ட உதவிச் செயற்பொறியாளா் ஆ.நாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திண்டுக்கல்லை அடுத்த நல்லமணாா்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால் நல்லமணாா்கோட்டை, குளத்தூா், காளனம்பட்டி, பா.கொசவப்பட்டி, சூடாமணிபட்டி, புளியமரத்துப்பட்டி, நாயக்கனூா், எஸ்.ஜீ.பட்டி, சுந்தரபுரி, காமாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (நவ.12) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

8 பேரவைத் தொகுதிகளில் இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு!

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா காலமானார்!

100 சிசிடிவி பதிவுகள்... தில்லி வெடிவிபத்தில் கார் உரிமையாளர் சிக்கிய பின்னணி!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!

தில்லி கார் வெடிப்பு சம்பவம்: உபா சட்டத்தில் வழக்குப் பதிவு!

SCROLL FOR NEXT