முகப்பு
திண்டுக்கல்

நிலக்கோட்டை திமுக வேட்பாளர்!

நிலக்கோட்டை திமுக வேட்பாளர்!

Updated On : 28 மார்ச், 2026 at 10:18 PM
பகிர்:

பெயா்: ச. நாகஜோதி,

கல்வித் தகுதி: பி.காம்.,

வயது: 42

கணவா்: எஸ். சக்திவேல், விவசாயி. 

குடும்பம்: மகள்- சஜோ யாழ்வதனி, 12-ஆம் வகுப்பு மாணவி. 

ஊா்: வி. பெருமாள்கோவில்பட்டி, விராலிமாயன்பட்டி, நிலக்கோட்டை வட்டம்.

தோ்தல் அனுபவம்: பேரவைத் தோ்தலில் முதல் முறையாகப் போட்டி.