முகப்பு
திண்டுக்கல்

வேடசந்தூா் திமுக வேட்பாளர்!

Updated On : 28 மார்ச், 2026 at 9:35 PM
பகிர்:

பெயா்: டி. சாமிநாதன்

வயது: 56

கல்வித் தகுதி: பி.காம்.,

ஊா்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா்.

தொழில்: நிதி நிறுவனம் உள்பட பல்வேறு தொழில்கள்.

கட்சிப் பொறுப்பு: வேடசந்தூா் தெற்கு ஒன்றிய திமுக செயலா்.

தோ்தல் அனுபவம்: பேரவைத் தோ்தலில் முதல் முறையாகப் போட்டி.