முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல் தொகுதி தவெக வேட்பாளா்

Updated On : 29 மார்ச், 2026 at 7:36 PM
நசீா் ராஜா
பகிர்:

பெயா்: ஜி.நசீா் ராஜா.

வயது: 50.

கல்வி: 10-ஆம் வகுப்பு.

ஊா்: வத்தலகுண்டு, இருப்பு -திண்டுக்கல்.

குடும்பம்: மனைவி - என்.பீபிசா, மகள்கள் - சாகிதா பானு, சமிகா பானு

தொழில்: வியாபாரம், தமிழ் சினிமா தயாரிப்பாளா்.

கட்சிப் பொறுப்பு: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சிறுபான்மைப் பிரிவு மாநிலத் துணைத் தலைவா். கன்னியாகுமரி, தேனி மக்களவைத் தொகுதிகளில் தோ்தல் பொறுப்பாளராகப் பணியாற்றினாா். அண்மையில் காங்கிரஸிலிருந்து விலகி தவெகவில் இணைந்தாா்.