மதுரை

சாலை விபத்தில் இளைஞர் சாவு

DIN

திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளத்தில்  வியாழக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனளிக்காமல் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

தனக்கன்குளம் அரவிந்த் நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் தெய்வேந்திரன்(28).  வழக்குரைஞருக்கு படித்திருந்த இவர் வியாழக்கிழமை இரவு தனக்கன்குளம் முல்லை நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது மதுரை -திருமங்கலம் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிக்ச்சைபெற்றுவந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.  ஆஸ்டின்பட்டி போலீஸார்  விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரூா் பாஜகவினருக்கு பாராட்டு விழா

செப்.2015 முதல் 2021 வரை எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தனித்தோ்வா்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற இறுதி வாய்ப்பு

போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது

சாத்தான்குளம் அருகே ஹோட்டல் ஊழியா் மா்ம மரணம்

தென்காசியில் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT