முகப்பு
மதுரை

அனைத்து வட்டங்களிலும் அக்.14-இல் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம்

மதுரை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம் சனிக்கிழமை (அக்.14) நடைபெறுகிறது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:51 PM
பகிர்:

மதுரை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம் சனிக்கிழமை (அக்.14) நடைபெறுகிறது.
      முகாம் நடைபெறும் இடங்கள் விவரம்: மதுரை வடக்கு வட்டம் - ஒத்தக்கடை கடை எண்-2,  மதுரை வடக்கு சரகம் - பாண்டியன் ராமவர்மா நகர்,  மதுரை மத்திய சரகம் -  வடக்கு மாசி வீதி முன்னாள் ராணுவத்தினர் சங்க கடை,  மேற்கு சரகம் - பொன்னகரம் கடை எண்-1, மதுரை கிழக்கு சரகம் - மீனாட்சி நகர் முன்னாள் ராணுவத்தினர் சங்க கடை, மேலூர் - அ.வல்லாளபட்டி,  வாடிப்பட்டி - தாதம்பட்டி, உசிலம்பட்டி  - காமராஜ் நகர், திருமங்கலம் - டிசிஎம்எஸ் கடை எண் -3, பேரையூர் - டி.சாணார்பட்டி.

முழு கட்டுரையைப் படிக்க →