மதுரை

பொதுவிநியோகத் திட்ட நுகர்வோர் குறைதீர் முகாம்

தினமணி

மதுரை மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் சனிக்கிழமை (ஜனவரி 20) நடைபெறுகிறது.
  முகாம் நடைபெறும் நியாய விலைக் கடைகள் விவரம்:
 மதுரை வடக்கு வட்டம் - கலைநகர் 2 பார்க் டவுன்,  மதுரை வடக்கு சரகம் - பாண்டியன் அங்காடி, பாரதியார் பிரதான சாலை, கோ.புதூர். மதுரை மத்திய சரகம் - மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கடை,  குட்ஷெட் தெரு. மதுரை மேற்கு - கீழக்குயில்குடி, மதுரை கிழக்கு - சிவாஜி கூட்டுறவு பண்டகசாலை, நரசிம்மபுரம், மேலூர் - நாவினிப்பட்டி, வாடிப்பட்டி - ஆண்டிபட்டி,  உசிலம்பட்டி - மணல்பட்டி, திருமங்கலம் - வேளாண் விளைபொருள் விற்பனை சங்க கடை, பெரிய கடைவீதி, திருமங்கலம். பேரையூர் - கே.சத்திரபட்டி. மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணி இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT