முகப்பு
மதுரை

உசிலம்பட்டியில் கிறிஸ்துமஸ் விழா

உசிலம்பட்டியில் தென்னிந்தியத் திருச்சபை சார்பாக கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கிறிஸ்துமஸ் மர விழா நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
உசிலம்பட்டி கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்.
பகிர்:

உசிலம்பட்டியில் தென்னிந்தியத் திருச்சபை சார்பாக கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கிறிஸ்துமஸ் மர விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தென்னிந்திய திருச்சபையில் (சி.எஸ்.ஐ.)சபை குரு ஜான்சன் கார்டர் தலைமையில் கௌரவ குருவானவர் டாக்டர் ஜோதிராஜ் முன்னணியில் திருச்சபை சிறுவர், சிறுமிகளின் பள்ளி சார்பாக கிறிஸ்து பிறப்பு மற்றும் நாடகம் கலை நிகழ்ச்சிகள் கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது. இவ்விழாவில் திருச்சபை மாமன்ற உறுப்பினர்கள் பிரேம் சந்தர், ஜீவா ஜெபராஜ் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →