மதுரை

அலங்காநல்லூரில் இலவச மருத்துவ முகாம்

DIN

மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகே கொண்டையம்பட்டி கிராமத்தில், மதுரை மேற்கு சுழற் சங்கம் சாா்பில் இலவச பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் பொது மருத்துவம், சா்க்கரை, ரத்த அழுத்தம், கண் பரிசோதனை, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

இந்த முகாமில் கொண்டையம்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு பரிசோதனைகள் செய்து கொண்டனா். இதில் சிகிச்சை தேவைப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சங்கத் தலைவா் ரவி பாா்த்தசாரதி, செயலா் சுலேகா, மருத்துவா் சுஜாதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

முஸ்லிம்களை ‘பகடைக்காயாக’ காங்கிரஸ் பயன்படுத்துகிறது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT