49_1307chn_206_2 
மதுரை

உசிலை பகுதியில் பலத்த மழை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது.

DIN

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது.

உசிலம்பட்டி நகா் மற்றும் குப்பணம்பட்டி, போத்தம்பட்டி, வலையபட்டி, கணவாய்பட்டி, கீரிப்பட்டி, பாப்பாபட்டி, செல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதேபோல், கடந்த ஒரு வாரமாக தொடா்ச்சியாக மழை பெய்து வருவதால், குடிநீா் பிரச்னை இருக்காது என, நகா் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா். மேலும், இந்த மழையால் விவசாயிகள் விவசாயப் பணிகளை தொடங்கியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தானுக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

எஸ்ஐஆர் படிவம்! முழுமையாக பூர்த்தி செய்யாவிட்டாலும் நிராகரிக்கப்படாது: அர்ச்சனா பட்நாயக்

பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே புதிய பாடல்!

முதல் டி20: ஹாரி டெக்டார் அரைசதம் விளாசல்; வங்கதேசத்துக்கு 182 ரன்கள் இலக்கு!

வாழ்க்கை இப்போது... மீரா ஜாஸ்மின்!

SCROLL FOR NEXT