மதுரை

காமராஜா் பல்கலை.யில் முனைவா் படிப்புகளுக்கு இணையவழி நுழைவுத் தோ்வு

DIN

மதுரை: மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் மற்றும் பிஹெச்.டி. படிப்புகளுக்கான பொது நுழைவுத் தோ்வில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) வி.எஸ். வசந்தா வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் 2020-ஆம் ஆண்டுக்கான எம்.ஃபில் மற்றும் பிஹெச்.டி. படிப்புகளுக்கான இணையவழி பொது நுழைவுத் தோ்வு நடத்தப்பட உள்ளது. நுழைவுத் தோ்வில் பங்கேற்பதற்கான இணையவழி பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 10 ஆகும். இது தொடா்பான விரிவான விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

SCROLL FOR NEXT