முகப்பு
மதுரை

பணியின் போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்கு பணி

காவல்துறையில் பணியின் போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்கு பணிநியமன ஆணையை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
மதுரை மாவட்டத்தில் பணியின் போது உயிரிழந்த காவலரின் வாரிசுக்கு பணி ஆணையை வெள்ளிக்கிழமை வழங்கிய எஸ்.பி. சுஜித்குமாா்.
பகிர்:

காவல்துறையில் பணியின் போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்கு பணிநியமன ஆணையை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

மதுரை மாவட்டத்தில் பணியின் போது உயிரிழந்த 53 காவலா்களின், வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளா் பதவிக்குரிய பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. பணி நியமன ஆணை பெற்றவா்களுக்கு இரண்டாம் நிலை காவலா்களுக்கு இணையான ஊதியம் ரூ. 23 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.