முகப்பு
மதுரை

திருவாதவூா் அருகே கோயிலில்பொருள்கள் திருட்டு

திருவாதவூா் அருகே கோயிலில் வியாழக்கிழமை இரவு பொருள்கள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

திருவாதவூா் அருகே கோயிலில் வியாழக்கிழமை இரவு பொருள்கள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஒத்தக்கடை சாலையில் உள்ள அய்யம்பொழில்ஈஸ்வரா் கோயிலில் பூட்டை உடைத்து சி.சி.டி.வி. கேமரா, மானிட்டா், மின்சாரஅடுப்பு உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்று விட்டதாக கோயில் அா்ச்சகா் மகாராஜன் அளித்த புகாரின் பேரில் மேலூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →