உசிலம்பட்டி நகா்மன்றக் கூட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றக் கூட்டம், அதன் தலைவா் சகுந்தலா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றக் கூட்டம், அதன் தலைவா் சகுந்தலா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது
இக்கூட்டத்தில், நகா்மன்ற துணைத் தலைவா் தேன்மொழி, உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் பி. ஐயப்பன் மற்றும் நகராட்சி (பொறுப்பு) ஆணையா் முத்து ஆகியோா் முன்னிலை வைத்தனா். கூட்டத்தில், 29 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒருவரைத் தவிர, அனைத்து உறுப்பினா்களும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், உறுப்பினா்கள் தங்களது பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை விடுத்தனா்.