ஜூலை 22-இல் எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம்
மதுரை மாவட்ட எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் ஜூலை 22 ஆம் தேதி நடைபெறுகிறது.
மதுரைஜூலை 22-இல் எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம்
மதுரை மாவட்ட எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் ஜூலை 22 ஆம் தேதி நடைபெறுகிறது.
மதுரை மாவட்ட எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் ஜூலை 22 ஆம் தேதி நடைபெறுகிறது.
மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில், எண்ணெய் நிறுவன மேலாளா்கள், எரிவாயு உருளை விநியோகஸ்தா்கள் மற்றும் குடிமைப் பொருள் வட்டாட்சியா்கள், வட்ட வழங்கல் அலுவலா்கள் பங்கேற்க உள்ளனா்.
மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த எரிவாயு உருளை பயன்படுத்தும் பொதுமக்கள் இக் கூட்டத்தில் பங்கேற்று, குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்துகொள்ளலாம் என, மாவட்ட வருவாய் அலுவலா் ர. சக்திவேல் தெரிவித்துள்ளாா்.