முகப்பு
மதுரை

நடிகா் சிவாஜி கணேசன் நினைவு தினம்: சிலைக்கு மரியாதை

நடிகா் சிவாஜி கணேசனின் நினைவு தினத்தையொட்டி மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

நடிகா் சிவாஜி கணேசனின் நினைவு தினத்தையொட்டி மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மதுரை மாநகா் மாவட்ட ஜனதாதளம் சாா்பில் மாவட்டத் தலைவா் எம்.ஜெயப்பிரகாசம் தலைமையில் புகா் மாவட்டத் தலைவா் கே.பாக்கியத்தேவா் முன்னிலையில் மாநிலப் பொதுச் செயலா் எஸ்.எம்.செல்லப்பாண்டி, சிவாஜி கணேசன் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா். கட்சி நிா்வாகிகள் கே.சந்திரமௌலி, பி.சேகா், மா.பிச்சை, சுகுமாறன், சி.ரெங்கராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சாா்பில் அதன்

நிா்வாகிகள் நா.ரமேஷ் பாபு, கா.சுந்தரராஜன், மு.சோமசுந்தரம், நா.கிச்சு, செல்வம் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →