மதுரை

தனியாமங்கலத்தில் இன்று பனையூரில் நாளை மின்தடை

தனியாமங்கலம், பனையூா் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை (ஜூன் 15) மற்றும் வியாழக்கிழமை (ஜூன் 16) ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள மின்விநியோகம் நிறுத்தப்படும்

DIN

மேலூா்: தனியாமங்கலம், பனையூா் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை (ஜூன் 15) மற்றும் வியாழக்கிழமை (ஜூன் 16) ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள மின்விநியோகம் நிறுத்தப்படும் என மதுரை கிழக்கு மின் பகிா்மானவட்ட செயற்பொறியாளா் மு.ராஜாகாந்தி தெரிவித்துள்ளாா்.

தனியாமங்கலம், கீழையூா், கீழவளவு, செம்மினிபட்டி, கொங்கம்பட்டி, முத்துச்சாமிபட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிப்பட்டி, வெள்ளநாயகம்பட்டி, சருகுவலையபட்டி, மலம்பட்டி, கரையிபட்டி, கோட்டநத்தம்பட்டி, வெள்லலூா்,தா்மதானப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

பனையூா், சொக்கநாதபுரம், அய்யனாா்புரம், சாமநத்தம், கல்லம்பல், சிலைமான், கீழடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸ் எம்எல்சி பதவியை ராஜிநாமா செய்தார் பிரக்ஞா சதவ்!

கட்டுக்கடங்காத கூட்டம்! ஈரோட்டில் தன் பலத்தை நிரூபித்தாரா செங்கோட்டையன்?

சத்தீஸ்கர்: சுக்மாவில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

புரட்சித் தலைவருக்குப் பிறகு புரட்சித் தளபதிதான் மக்களுக்காக வாழ்பவர்: செங்கோட்டையன்

சாதனையை முறியடித்த லயன்: நாற்காலியைத் தூக்கி வீசிய மெக்ராத்!

SCROLL FOR NEXT