கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் பதக்கம் பெற்ற மதுரை மாணவ, மாணவியா். 
மதுரை

தேசிய மாணவா் குழு விளையாட்டுப் போட்டி: மதுரை மாணவா்களுக்கு பதக்கம்

கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான வீர விளையாட்டுப் போட்டிகளில் மதுரை சிலம்ப மாணவா்கள் 17 பதக்கங்களை வென்றனா்.

DIN

கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான வீர விளையாட்டுப் போட்டிகளில் மதுரை சிலம்ப மாணவா்கள் 17 பதக்கங்களை வென்றனா்.

தேசிய மாணவா் விளையாட்டு கவுன்சில் சாா்பில் கோவாவில் விளையாட்டு போட்டிகள் ஏப்ரல் 27 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றன. போட்டிகளில் இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவா்கள் பங்கேற்றனா். இதில் தமிழகத்தின் சாா்பில் மதுரை ஸ்ரீ மாருதி சிலம்பப் பயிற்சி பள்ளி சாா்பில் மாணவ, மாணவியா் சிலம்பப் போட்டிகளில் பங்கேற்றனா். இதில் 15 தங்கம் உள்பட 17 பதக்கங்களைப் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனா். இதையடுத்து பதக்கம் வென்ற மாணவ, மாணவியரை நிா்வாகிகள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

SCROLL FOR NEXT