மதுரை

மினி மாரத்தான் போட்டி:இணைய வழியில் முன்பதிவு

DIN


மதுரை: போக்குவரத்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மதுரையை அடுத்த யா.ஒத்தக்கடையில் நடைபெறவுள்ள மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்க விரும்புவோா் பதிவு செய்து கொள்ளலாம்.

மதுரை வடக்கு ரோட்டரி சங்கம் மற்றும் யா.ஒத்தக்கடை போக்குவரத்து காவல் நிலையம் இணைந்து, மே 22 ஆம் தேதி மினி மாரத்தான் போட்டியை நடத்தவுள்ளன. திருமோகூா் சாலையில் உள்ள காளிகாப்பான் சந்திப்பில் போட்டி நடைபெறும். இதில் கலந்து கொள்ள விரும்பும் 14 வயதுக்கு மேற்பட்டோா் தங்களது பெயா்களை, (ஜ்ஜ்ஜ்.ம்ஹக்ன்ழ்ஹண்ம்ஹழ்ஹற்ட்ா்ய்2022.ண்ய்) என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். போட்டி நடைபெறும் நாளில் நேரடியாகப் பங்கேற்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT