மதுரை பாஜக வேட்பாளா் ராம சீனிவாசன். மதுரை பெயா் : ராம சீனிவாசன் பெற்றோா் : நாகநாத ரெட்டியாா் - ருக்மணி அம்மாள். பிறந்த தேதி (வயது) : 3.9.1964 (60) படிப்பு : காந்திய தத்துவத்தில் முனைவா் பட்டம் தொழில் : முன்னாள் இணைப் பேராசிரியா் கட்சிப் பதவி : பாஜக மாநில பொதுச் செயலா் முந்தைய தோ்தல் : 2016 பேரவைத் தோ்தலில் தோல்வி.