ராமநாதபுரம்

ராமநாத சுவாமி கோயிலில் எம்.பி.க்கள் குழு தரிசனம்

DIN

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் கிராம வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்யும் எம்.பி.க்கள் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.
 மத்திய அரசின் நிதியில் நடைபெறும் கிராம வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்யும் அதிமுக எம்.பி. வேணுகோபால் தலைமையிலான எம்.பிக்கள் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரம் வருகை தந்தனர்.
பின்னர் தனுஷ்கோடிக்கு சென்ற குழுவினர் அரிச்சல்முனை வரை சென்று பார்வையிட்டனர். இதனையடுத்து ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்த எம்.பி.க்கள் குழுவினர் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை வழிபட்டனர். 
அப்போது ராமேசுவரம் துணை தாசில்தார் அப்துல்ஜாபர், பாஜக மாவட்டத்தலைவர் கே.முரளிதரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT