ராமநாதபுரம்

கமுதியில் நாம் தமிழர் கட்சி  அலுவலகம் திறப்பு

DIN

கமுதியில் நாம் தமிழர் கட்சி அலுவலகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
கமுதி-சாயல்குடி சாலையில் காமராஜர் சிலை அருகே  நாம் தமிழர் கட்சியின் முதுகுளத்தூர் தொகுதி தலைமை அலுவலகத்தை மாநில பொறுப்பாளர் வெற்றிக்குமரன் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். பின்னர்  வில்லனேந்தல், பம்மனேந்தல், பெருமாள் குடும்பன்பட்டி, திருச்சிலுவையாபுரம் ஆகிய கிராமங்களில் தமிழ்தேசிய பெரும் முன்னோர்களுக்கு நினைவு கொடிக்கம்பம்  நிறுவப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மண்டல, மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT