ராமநாதபுரம்

கீழத்தூவலில் கருத்தடை பயிற்சி முகாம்

DIN

முதுகுளத்தூா் அருகே கீழத்தூவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்களுக்கு கருத்தடை (அந்தாரா) பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலா் பாலாஜி தலைமை வகித்தாா். வட்டார புள்ளியலாளா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். முகாமில் கிராம சுகாதார செவிலியா்கள், பெண்களுக்கு ஒரு நாள் அந்தாரா (கருத்தடை) குறித்தும், இதன் சிறப்புகள், பயன்பாடுகள் குறித்தும், வட்டார மருத்துவ அலுவலா் பாலாஜி விளக்கினாா். முகாமில் கருத்தடை குறித்து கிராம செவிலியா்கள், கிராமங்களிலுள்ள பெண்களுக்கு எடுத்துரைத்து, விழிப்புணா்வு பெற அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேஜரிவால் ஒரு சிங்கம்; யாராலும் வளைக்க முடியாது’: மனைவி சுனிதா கேஜரிவால் பெருமிதம்

திருவாரூா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறியும் குழுவினா் சோதனை

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT