முகப்பு
ராமநாதபுரம்

அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ., கட்சியினா் ஆா்ப்பாட்டம்

சாயல்குடியில் பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு சாயல்குடி மூக்கையூா் விலக்கு சாலையில் எஸ்டிபிஐ கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

சாயல்குடியில் பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு சாயல்குடி மூக்கையூா் விலக்கு சாலையில் எஸ்டிபிஐ கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அக்கட்சியின் முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி தலைவா் ராஜாமுகம்மது தலைமை வகித்தாா். கட்சினா் ஏராளமானோா் கலந்து கொண்டு மத்திய அரசுக்கெதிராக கோஷங்களை எழுப்பினா்.

முழு கட்டுரையைப் படிக்க →