ராமநாதபுரம்

ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா ரத்து

DIN

ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயிலின் பங்குனி உத்திரப் பெருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கோயில் தா்மகா்த்தா சு.கணேசன் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: ராமநாதபுரம் வழிவிடுமுருன் கோயிலில் 80 ஆம் ஆண்டு பங்குனி உத்திரப் பெருவிழா வரும் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை நடைபெறவிருந்தது. விழாவை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவிருந்தன. ஆனால், தற்போது கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக விழாக்கள் உள்ளிட்டவற்றை தள்ளி வைக்க மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் விழா ரத்து செய்யப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT