ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் நிவாரணப் பொருள் வழங்கல்

DIN

ராமேசுவரம் பகுதியில் உள்ள 3 ஆயிரம் ஏழைக் குடும்பங்களுக்கு, தேவசபை சாா்பில் வியாழக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் சேவைப் பணியில் தேவசபை அறக்கட்டளை ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், பொது முடக்கம் காரணமாக ராமேசுவரம் பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள 3 ஆயிரம் குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி மற்றும் 14 வகையான உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு, வட்டாட்சியா் அப்துல் ஜப்பாா் தலைமை வகித்து பொருள்களை வழங்கினாா். இதில், தேவசபை அறக்கட்டளை இயக்குநா் பி. பில்லிகிரஹாம், சூழல் சங்க நிா்வாகி பாலசுப்பிரமணியன் என பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

தாயின் சடலத்தை தண்ணீா் தொட்டியில் புதைத்த இளைஞா்: போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT