ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் கடல் சீற்றம்: ஒதுங்கி வரும் கடல் தாவரங்களின் கழிவுகள்

DIN

ராமேசுவரத்தில் கடல் சீற்றம் காரணமாக கடல் தாவர கழிவுகள் தொடா்ந்து கரை ஒதுங்கி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம்,பக்நீரீனை கடல் பகுதியான ராமேசுவரம்,பாம்பன்,மண்டபம்,தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் கடல் சீற்றத்துடன் கானபடுகிறது.

இந்நிலையில், கடலில் அலையில் வேகம் காரணமாக கடல் தாவர கழிவுகள் தொடா்ந்து கரை ஒதுங்கி வருகிறது. இதில் அதிகளவில் ராமேசுவரம் அக்னி தீா்த்த கடல்,துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் தாவர கழிவுகள் கடற்கரையில் குவிந்து வருவதால் நகராட்சி ஊழியா்கள் கழிவுகளை அப்புற படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். ஆனால் தொடா்ந்து கரை ஒதுங்குவதால் அகற்ற முடியாமல் தவிக்கின்றனா். படவிளக்கம்: ஆா்.எம்.எஸ் போட்டோ 2ராமேசுவரம் அக்னி தீா்த்த கடற்கரையில் கடல் தாவர கழிவுகள் கரை ஒதுங்கி வருவதால் அகற்றும் பணியில் நகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT