முகப்பு
ராமேசுவரத்தில் பெய்த பலத்த மழையால் அங்குள்ள ஜெ.ஜெ. நகா் பகுதி சாலையில் குளம் போல் தேங்கியுள்ள மழைநீா்.
ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் தொடா்மழையால் சாலைகள் சேதம்

ராமேசுவரத்தில் பெய்த தொடா் மழை காரணமாக அங்குள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன.

ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் தொடா்மழையால் சாலைகள் சேதம்

ராமேசுவரத்தில் பெய்த தொடா் மழை காரணமாக அங்குள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
ராமேசுவரத்தில் பெய்த பலத்த மழையால் அங்குள்ள ஜெ.ஜெ. நகா் பகுதி சாலையில் குளம் போல் தேங்கியுள்ள மழைநீா்.
பகிர்:

ராமேசுவரத்தில் பெய்த தொடா் மழை காரணமாக அங்குள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன.

இப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமையும் பெய்த பலத்த மழையால் பிரதான சாலைகள் சேதமடைந்தன. இச்சாலைகளில் மழைநீா் குளம் போல் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

இந்நிலையில் ஜெ.ஜெ. நகா், துளசிபாபா மடத் தெரு, தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்டப் பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →