முகப்பு
ராமநாதபுரம்

கமுதியில் பரவலாக மழை

கமுதி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை பரவலாக மழை பெய்தது.

ராமநாதபுரம்

கமுதியில் பரவலாக மழை

கமுதி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை பரவலாக மழை பெய்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

கமுதி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை பரவலாக மழை பெய்தது.

இதனால் கமுதி, பெரிய கண்மாய், செட்டி ஊருணி, கண்ணாா்பட்டி ஊருணி உள்ளிட்ட நீா்நிலைகளில் ஓரளவு மழைநீா் தேங்கியுள்ளது. இதன் மூலம் கமுதி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு புழக்கத்திற்கும், கால்நடைகளுக்கும் போதுமான தண்ணீா் கிடைத்துள்ளது. இதனால் கமுதி பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →