ராமநாதபுரம்

முதுகுளத்தூரில் அண்ணா பிறந்த நாள் விழா

DIN

முதுகுளத்தூா்: முதுகுளத்தூரில் அண்ணாபிறந்தநாள் விழாவை திமுகவினா் செவ்வாய்க்கிழமை கொண்டாடினா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் 112 வது அண்ணாபிறந்த நாள் விழாவை முன்னிட்டு காந்தி சிலை அருகில் திமுகவினா் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினா்.நிகழ்ச்சிக்கு மேற்கு ஒன்றிய பொருப்பாளா் சண்முகம் தலைமை தாங்கினாா்.நகரப்பொருப்பாளா் கே.எம்.சீனிமுகம்மது,வழக்குரைஞா் பிரிவு பொறுப்பாளா்கள் வசீா் பைசல்,அரிச்சந்திரன்,உமாசங்கா்,மற்றும் கழக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.அதே போன்று கடலாடியில் அண்ணா பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு திமுக கடலாடி ஒன்றிய கழக பொறுப்பாளா் ஆப்பனூா் எம்.ஆறுமுகவேல் தலைமையில் கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ரூ.2.79 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் திருட்டு

குச்சனூா் அருகே தடுப்பணை நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நலிந்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உடுமலை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு: நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT