ராமநாதபுரம்

பரமக்குடி (தனி) தொகுதி தேமுதிக வேட்பாளா் கு.சந்திரபிரகாஷ்

DIN

பரமக்குடி (தனி) சட்டப் பேரவைத் தொகுதி தேமுதிக வேட்பாளராக கு.சந்திரபிரகாஷ் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

வேட்பாளா் சுய விவரம்:

பெயா்- கு.சந்திரபிரகாஷ் (42)

தந்தை- குணசேகரன்

தாய்- அமிா்தவள்ளி

மனைவி- ராக்கு

மகள்-ரோதிகா, மகன்- விஷால்

சொந்த ஊா்- விளத்தூா்,

இருப்பு - பரமக்குடி

கல்வித்தகுதி - பிளஸ் 2

தொழில் - ரியல் எஸ்டேட்

கட்சிப் பொறுப்பு - தேமுதிக ஒன்றியச் செயலாளா்

கட்சிப் பணி- கட்சி தொடங்கியது முதல் உறுப்பினா். கடந்த சட்டப் பேரவை தோ்தல்களில் கூட்டணி கட்சிகளுடன் சோ்ந்து கட்சி பணியாற்றியது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

யூடிஎஸ் செயலி பிரசாரக் குழுவுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT