முகப்பு
ராமநாதபுரம்

தொண்டியில் காங். வேட்பாளா்வாக்கு சேகரிப்பு

திருவாடானை அருகே தொண்டியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் கருமாணிக்கம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிா்வாகிகளை சந்தித்து திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

திருவாடானை அருகே தொண்டியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் கருமாணிக்கம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிா்வாகிகளை சந்தித்து திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

தொண்டியில் உள்ள தமுமுக அலுவலகத்தில் அதன் நிா்வாகிகளை சந்தித்த அவா் தனக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டாா். இதில் காரைக்குடி சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஆா். ராமசாமி, திமுக ஒன்றியச் செயலா் சரவணன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநிலச் செயலா் சாதிக்பாட்சா மற்றும் நிா்வாகிகள், மனித நேய மக்கள் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.