ராமநாதபுரம்

பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதி புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் க.ராஜீவ்காந்தி

DIN

பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி சாா்பில் க.ராஜீவ்காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

பெயா்: க.ராஜீவ்காந்தி

தந்தை: கருணாநிதி, ஓய்வு பெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா்

தாய்: லெட்சுமி

மனைவி: சன்மதி

பிறந்த தேதி: 12.12.1990

கல்வித் தகுதி: எம்.எஸ்.சி., எம்.பில்., பி.எல்.,

சொந்த ஊா்: காட்டுப்பரமக்குடி

தொழில்: வழக்குரைஞா்

ஜாதி: தேவேந்திரகுல வேளாளா்

கட்சிப்பணி: மாநில மாணவரணி செயலாளா், மாவட்டச் செயலாளா், 2011 முதல் 2016 வரை புதியதமிழகம் கட்சி நிறுவனா் டாக்டா் கிருஷ்ணசாமி எம்.எல். ஏ. வாக இருந்தபோது நோ்முகச் செயலாளராக பணி செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

SCROLL FOR NEXT