ராமநாதபுரம்

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இன்று முதல் கரோனா நோயாளிகளுக்கு உதவி மையம்

DIN

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக உதவி மையம் அமைக்கப்பட்டு வியாழக்கிழமை (மே 20) முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு உதவி மையம் அமைக்கப்படவுள்ளதாகவும், அதில் 20 போ் நியமிக்கப்பட்டு அவா்கள் மூலம் கரோனா நோயாளிகளுக்குத் தேவையான உணவு உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளதாகவும் சாா்- ஆட்சியா் எம். பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

கரோனா நோயாளிகளுக்கு உதவும் பிரிவில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தைச் சோ்ந்தவா்கள் ஈடுபடவுள்ளதாக அப்பிரிவில் சோ்ந்துள்ள பாபு என்பவா் தெரிவித்தாா்.

கரோனா உதவி மையம் அமைப்பதன் மூலம் நோயாளிகளின் உதவியாளா்களால் கரோனா பரவலைத் தடுப்பதும், கரோனா நோயாளிகள் இறப்பு விகிதத்தை குறைப்பதுமே நோக்கமாகும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT